முருகா…! முருகா..!

குன்றதன் மேல் நின்றுகுரலோடு தமிழ் கோர்த்துகுற வரம் அழகென்று,மெய்ப்பித்து காட்டியவன், அழகையே பெயராகிஅறிவதை சுடராகி,அகிலத்தின் சுவாசத்தை,ஓம் அதில் அடக்கியவன். கனிக்கு வாதிட்டுஈசனின் சொல் தட்டி,ஆண்டி ஒரு கோலோடு,பெரும்…

இருப்பதை கொண்டு மகிழ்ச்க்கொள்

மனம் ஒரு குரங்கு…!கிழக்கு வெளுத்தால் ஓடுகிறாய்,கிளைக்கு கிளை தாவுகிறாய்மறைந்து மறைந்து தேடுகிறாய்,அருகில் வந்தால் ஏசுகிறாய். மனம் ஒரு குரங்கு…!உயர்ந்து நிற்கும் மாமலையைஉள்ளங்கையில் வேண்டுகிறாய்,உள்ளங்கையே நான் நின்றால்,அழுது அழுது…

பறை இசை

தோல் அதை ஒட்டிகோலோடு பிறக்கும்,வானதைப் பற்றி ,வருணனை அழைக்கும். விண்முகில் முட்டஇடியினை முழக்கும்,,எழுந்த வா என,பிணத்தினை எழுப்பும். சல சல சலவெனசலங்கைகள் உருட்டும்,மட மட மடவென,சந்தங்கள் தொடுக்கும்.…

பெண்கள் அணியும் அனிகளன்களின் மருத்துவ குணங்கள்

கால் கொலுசு: நரம்பினை தொட்டுக் கொணடுஇருப்பதால் குதிகால் பின் நரம்பிகொலுசுன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டு fc fcப் படுத்துகிறது.இந்திய பெண்கள் கொலுசு போல்…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ1000 வாக்குறுதி

தமிழக அரசின் சலுகைகளை பெரும் முயற்சியாக கடந்த 4 மாதங்களில் தமிழகத்தில் 10 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களில்…

மரணம் ஒரு வரம்

மரணம் ஒரு விடுகதையோவாழ்வியலின் தொடர்கதையோ,புவி அதனின் வரலாற்றில்,பூதைந்த உடல் எத்தனையோ. மாமாங்கம் வாழ்ந்திடலாம்,புவி அதனை ஆண்டிடலாம்,மரணமில்லை எனக்கென்று,வரம் பெற்றோர் எத்தனையோ. கொடைவள்ளல் சிலர் இருப்பர்கருமிகளோ சிலர் இருப்பர்.செய்த…

குரூப்- 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிா்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ம்…

நால்வர்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றிஆழிமிசைக்கன் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றிவாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றிஊழிமலி திருவாதவூரார் திருத்தாள் போற்றி திருஞானசம்பந்தர்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்கள்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.  இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்…