தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வியாழக்கிழமைமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு .

By Kannan